3313
தனுஷ் நடித்த கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, பட வெளியீட்டிற்கான தேதியையும் அறிவித்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ...